வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 06

Monday, June 23, 2014
சிவகுருவே சரணம்



என் பெயர் M.ரேணுகாதேவி.

வயது 49,

என் வில்வம் எண் 13 12 111.

வாசியோகப் பயிற்சிக்கு வந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. நான் அடைந்த மாற்றங்கள் பல. என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை வில்வம் யோகவிலே தான் கிடைத்துள்ளது என்றால் மிகையாகாது.



READ MORE...
Read more ...

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 07

Monday, June 23, 2014
சிவகுருவே சரணம்



என் பெயர் K.உமா.

என் வயது 32,

என் வாசியோக வில்வம் எண் : 13 08 307.

நான் இங்கு வாசியோகப் பயிற்சிக்கு வந்து 8 மாதங்களாகின்றன.

நான் என்னுடைய 15 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 21 வயதில் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை சுகப்பிரசவம். இரண்டாவது குழந்தை அறுவைசிகிச்சை செய்துதான் எடுத்தார்கள் (சிசேரியன்). குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை பண்ணவில்லை.

READ MORE...
Read more ...

Vaasiyogam | Manormani | Paravai

Monday, June 23, 2014
Read more ...

Vaasiyogam | G.Shanthi Speech

Monday, June 23, 2014
Read more ...

பெண்களும், தீட்டும்…

Friday, June 20, 2014
சிவகுருவே சரணம்



பதின் வயதில் தொடங்கி, நிற்கும் காலம் வரை பெண்களை இந்தத் “தீட்டு” படுத்தும் பாடு வலிகள், துயரங்கள், அவமானங்கள், அலட்சியங்கள், சங்கடங்கள், இழப்புகள் இன்னும் எத்தனை எத்தனை?

இறைவனுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

இயற்கையும் சேர்ந்து செய்த சதியா?

இறைவனது உன்னதமான மனிதப் படைப்பில் பெண்குலத்திற்கு ஏன் இந்த சாபக்கேடு?

யார் செய்த பிழை! தவறு எங்கு நேர்ந்தது?

இறையும், இயற்கையும், தவறுமா? தவறுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரிகள் அல்லவ இறையும், இயற்கையும்.

READ MORE...
Read more ...

மாதவிடாய் எனும் தீட்டின் உண்மை

Friday, June 20, 2014
சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் மாதவிடாய் எனும் தீட்டின் உண்மை…. தமிழே முதன் மொழி ,தமிழர்களே முதல் மனிதர்கள்,அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறிமுறைகளே சரியானவை என்பதை இன்று நாம் நிரூபிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்..பெண்களே ஒரு சமுதாயம் தழைத்து வளரக் காரணமானவர்கள்..அவர்களின் பங்கு எங்கிருந்து துவங்குகிறது?ஒரு பெண் என்று பூப்படைகிறாளோ , அன்றே அவள் திருமணத்திற்குத் தகுதியானவள் என்று இந்த சமுதாயம் முடிவு செய்கிறது..

READ MORE...
Read more ...

Vaasiyogam | Kalamani | Dindugal | New comes ladies meeting

Friday, June 20, 2014
Read more ...

Vaasiyogam | Neelavathy | New comes ladies meeting

Friday, June 20, 2014
Read more ...

பத்தாவது ஓட்டை

Tuesday, June 17, 2014
அறிவியலாளர்களும்,அனாட்டமி தெரிந்தவர்களும் ஜோதிடவியலாலர்களும் ,வானியல் வல்லுனர்களும் அறிந்திடாத ஒரு உண்மை ,வாசியோக சிவகுரு அவர்கள் உணர்த்திய உன்னதம் பற்றி காண உள்ளோம் .

READ MORE...
Read more ...

வாசியோகம் என்பது உலகில் உள்ள ஏனைய யோகக்கலைகளில் இருந்து எந்த வகையில் மாறுபட்டது ?

Tuesday, June 17, 2014
வாசியோகம் என்பது எல்லா விசயத்திலும் மற்ற யோகா நிகழ்வுகளில் வேறுபட்டது ஆகும்.

அவை;-1] மற்ற யோகபயிற்சிகளை கண்களை மூடிய நிலையில் செய்யவேண்டும்?ஆனால் ,வாசியோகப்பயிற்சிகளை கண்கள் திறந்த நிலையில் தான் செய்யவேண்டும்.

READ MORE...
Read more ...

Vaasiyogam | D.Padmashini Speech

Tuesday, June 17, 2014
Read more ...

Vaasiyogam | S.P.Kalaivani Speech

Tuesday, June 17, 2014
Read more ...

சிவசித்தரின் வாசியோகக் கலை

Sunday, June 15, 2014
இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும், நோயோ, தீமையோ, துன்பமோ, வருத்தமோ எதுவுமே இல்லை. அன்பும், இன்பமும், ஆரோக்கியமும், ஆனந்தமும், மனநிறைவும் தான் முழுவதுமாக நிறைந்திருக்கிறது.

READ MORE...
Read more ...

சிவகுருவிடம் இறைவுணர்வாளர்களாக மாறுவோம்…

Sunday, June 15, 2014
முயற்சி, பயிற்சி, யோகம், ஞானம். இதில் முயற்சி இல்லையெனில் எதுவும் நடக்காது. எனவே முயற்சியும் பயிற்சியுமே நாம் குருவிற்கு அளிக்கும் மதிப்பாகும். ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் உண்மையான மதிப்புடைய சீடரை குருவால் அறியமுடியும். உண்மையான மதிப்புடைய சீடரால் தான் குருவை அறிய முடியும். உடலால் குரு அருகில் இருப்பது உணர்வால் குரு அருகில் இருப்பது என நிலைகள் உண்டு. நம் சிரத்தையான குருமதிப்பே நம்மை உணர்வுபூர்வமாக நம்மை குருவிற்கு அருகில் அழைத்துச் செல்லும்.

READ MORE...
Read more ...

Vaasiyogam | Ammakannu | Panaiyur

Sunday, June 15, 2014
Read more ...

Vaasiyogam | Mariammal | Arapalayam

Sunday, June 15, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

Monday, June 9, 2014
நாம் ஏற்கனவே,பஞ்சபூத,நவக்கிரக சக்திகள் நம்முள் சூட்சுமமாக செயல்படுத்துகின்றன என்பதை கண்டோம்.அதில் சூரியனின் செயல்பாடுகளைப்பற்றியும் தெரிந்து கொண்டோம்.இன்று சந்திரன் பற்றி கான்போம்.

++++++சந்திரன் ++++++++

இந்த சந்திரனை பூமியின் துணைக்கோளாக அறிவியலார் கூறுகின்றனர்.ஆனால், நமது சாஸ்த்திரங்கள் சந்திரனை மனோகாரகன் என்று கூறி உள்ளனர். இந்த சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என படித்து இருக்கிறோம்

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 90

Monday, June 9, 2014
சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்…

——————————————————————————————

நெருப்பாற்றல் உணர்த்தும் உண்மை என்ன?

1…நெருப்பாற்றல் இன்றி எதுவும் நடக்காது…

READ MORE...
Read more ...

Vaasiyogam - P.Sundaravadivu

Monday, June 9, 2014
Read more ...

Vaasiyogam - K.Premalatha - Maninagaram

Monday, June 9, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 94

Thursday, June 5, 2014
காலம்—-காலத்தினை சிவகுரு சிவசித்தன் அனைத்து செயல்களிலும் நிர்ணயித்து விடுகிறார் …

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 95

Thursday, June 5, 2014
காலம்—மதுரை சிந்தாமணி வாசியோகம் ஸ்ரீவில்வம் யோகா மையம் -சிவகுரு சிவசித்தனிடம் பயிற்சிக்கு வரும் அனைவரும் சிவகுரு கூறியதிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு எழுவதைப் பழக்கமாக கொண்டுவந்து விட்டனர் ..

READ MORE...
Read more ...

Vaasiyogam - Jeyakumar - Avaniapuram

Thursday, June 5, 2014
Read more ...

Vaasiyogam - D.Padmashini Speech

Thursday, June 5, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 4

Sunday, June 1, 2014
சிவகுரு சிவசித்தன் அதன்படி முதலில் மனிதனின் கழிவகற்ற முடிவு செய்தார் …

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 3

Sunday, June 1, 2014
சிவகுரு சிவசித்தன் தன்னால் மனிதனின் உடலை மாற்றி அவனை உண்மை உணரச் செய்ய முடியும் என்று அறிந்தார்..

READ MORE...
Read more ...

Vaasiyogam - Ramachandran Speech 2

Sunday, June 1, 2014
Read more ...

Vaasiyogam - Anandhi - Anna Nagar

Sunday, June 1, 2014
Read more ...