பெயர் : M. அனந்தநாயகி
வில்வம் எண் : 12 05 122
சிவகுருவிற்கு வணக்கம். சிவகுருவிற்கு சரணம்!
நான் பழங்கானத்தத்தில் இருந்து வாசியோகப் பயிற்சிக்கு கடந்த எட்டு மாதங்கள் வருகிறேன். சர்க்கரை, இரத்த அழுத்த மாத்திரை மூன்று வருடங்களாக சாப்பிட்டு வந்தேன். என்னுடைய உறவினர் R.ரவி மூலமாக தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு வாசியோகப் பயிற்சிக்கு வந்தேன். வந்த பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக உள்ளது. மனநிலையும் நன்றாக உள்ளது.
Read more ...
READ MORE...