மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் 3

Friday, April 18, 2014
1. உண்மையான யோகம் எது? சிவசித்தர் உணர்த்தும் யோகமே, அது உண்மை யோகம், அதுவே வாசி யோகம், உணர வாரீர்…
2...

READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம்2

Thursday, April 17, 2014

தாயின் புலம்பல்


எங்கிருந்தோ வந்தான் இவன்
எங்களை மகிழ வைத்து துயரத்தில் ஆழ்தி விட்டான்
நீ இருக்கும் இடத்தில் எப்பொழுதும்...

READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம்1

Thursday, April 17, 2014

வாசியோகப் பயிற்சியாளர்களின் அறியாமை


அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது. இது சிவசித்தரின் வாக்கு. இவ்வுலகின் மாயைகளை வெல்ல அறிவே துணை. அறிவு என்பது தேடலின் வழி கிடைக்கும் பெரும்புதையல். அறியாமையோ முயற்சியின்மையின் விளைவு. நமக்கான நன்மைகளை முயன்று பெற முயலாமல் ஓய்ந்திருக்கும் நேரத்தில் அறியாமை நம்மை சூழுகின்றது. மேலும் தயக்கம், அச்சம், தாழ்வுணர்ச்சி மற்றும் சோம்பல் ஆகியன நம்மை அறியாமையின்பால் கொண்டு சேர்க்கின்றன....

READ MORE...
Read more ...
Wednesday, February 13, 2013

Read more ...
Wednesday, February 13, 2013
குரு சிவசித்தர் ஆசியோடு...
வாசியால் இறப்பு , எப்படி?......

1..நம் உடலில் தினமும் அணுக்கள் தோன்றவும் மறையவும் செய்கின்றன......2..புதிய அணுக்கள் எப்படி உருவாகின்றது?நம் உணவாலா?நம் நீராலாலா? இவை எதுவும் இல்லை, நாம் சுவாசிக்கும் காற்றே நமக்கு புதிய அணுக்களை உருவாக்குகிறது.....3..அதற்கு சிவசித்தர் உணர்த்தும் ஆதாரமே வாசி யோகம்....4..வாசி யோகம் பயிலுவோர் அவர்கள் உடலில் வாசியானது எல்லா இடங்களிலும் பரவுவதை உணர முடியும்....5...நம் உடலில் அணுக்கள் தினமும் மறித்துக்கொண்டே இருக்கும் ,அப்படி மறித்த அணுக்கள் நம் உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதே நோய்களின் மூலகாரணம்....6..ஆனால் வாசி யோகம் பழகும் எங்களுக்கு இறந்த அணுக்களை அப்போதே வெளியேற்றும் சக்தியை வாசி கொடுக்கிறது.....7..இந்த இறப்பானது வாசியினால் ஏற்பட்டு எங்களை அடுத்த நிலைகளை நோக்கியும்,சுழுமுனை அறியவும் வைக்கிறது.....

இதனையே சிவசித்தர்----"வாசியால் இறப்பவர்-சுழுமுனை அறிந்தவர்"......என்று கூறுகிறார்...
Read more ...
Wednesday, February 13, 2013
குரு சிவசித்தர் ஆசியோடு....


உணர்வுகள் மூலமே வாசியை உணர முடியும்...ஆனால் அதனை விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் எப்படி நிரூபிக்கலாம்?-----1.நம் பிறப்பினை புரிதல்----2.கோள்களுக்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்----3.மனித உடலின் சக்கரங்களுக்கும் அண்டத்திற்கும் உள்ள தொடர்புகள்-----4.அட்டசித்திகள் தாண்டி அடுத்த சித்தி என்ன?----5.பஞ்ச பூதங்கள் எவற்றை உணர்துகின்றன?----6.எல்லாக் கேள்விகளுக்கும் வாசிக்கும்-அணுக்களுக்கும் என்ன சம்பந்தம்?-

------------------""சிவசித்தர் உணர்த்தும் மனிதனின் வாசி--உணர வாரீர்.....""
Read more ...
Wednesday, February 13, 2013
பரந்து விரிந்த பிரபஞ்சத்தை பற்றி ஆய்வுகள் என்ன கூறுகின்றன....இந்த பிரபஞ்சம் நாளுக்கு நாள் விரிந்து கொண்டே போகிறது....எப்படி?....."அணுக்கள்"....அதனைப்பற்றி பேசும் முன்....ஐம்புலன்களும்..பஞ்சபூதங்களுக்கும்..உள்ள தொடர்பு பற்றி தொரிந்து கொள்வோம்-நாளை..........""சிவசித்தர் உணர்த்தும் மனிதனின் வாசி--உணர வாரீர்""
Read more ...