கோ. நீலாவதி.

Monday, August 11, 2014
சிவகுருவிற்கு வணக்கம்!

கடந்த ஆறு வருடமாக கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து மிகவும் அவதிப்பட்டேன். மேலும் தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளும் இருந்தது. ஆறு வருடமாக விடிவதுகூடத் தெரியாது. இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் உடம்பு முழுவதும் மூட்டு வலியால் அவதிப்படுவேன். அதனால் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். தினம் இருபது மாத்திரைகள் சாப்பாடு மாதிரி சாப்பிடுவேன். பசி இல்லாமல் இருந்தேன். தினமும் காலை 09.30 மணிக்குத்தான், எழுப்பினால் எழுந்திருப்பேன். காலை சாப்பாடு 12.00 மணிக்கு சாப்பிட்டு மீண்டும் படுத்துவிடுவேன்.

READ MORE...

No comments:

Post a Comment