சித்த யோகநெறிகள்

Friday, October 29, 2010
யோகநெறிகள்


மூன்றாம் தந்திரம் யோகசாத்திரமாகத் திகழ்கிறது. மனிதனின் உள்ளத்தையும் உடலையும் தூய்மைப்படுத்தும் யோகநெறிகள் கூறப்படுகின்றன. ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், இயமம், நியமம், பிரத்தியாகாரம், தாரணை, சமாதி ஆகிய எட்டு உறுப்புகளைக் கூறி யோகநெறியை இந்நூல் விளக்குகிறது.


இவ்வாறு, திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களிலும் அரிய பெரிய உண்மைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


திருமந்திரப் பாடல்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல் அரிது. இப்பாடல்கள் யாவும் கலிவிருத்தத்தில் அமைந்தவை. பல பாடல்களில் அந்தாதி அமைப்பு காணப்படுகிறது.

No comments:

Post a Comment