மிருத்யுஞ்சய மந்திரம்

Friday, January 7, 2011
மரணத்தை வெல்லும் மந்திரமாகிய மிருத்யுஞ்சய மந்திரம் ரிக் வேதத்தில் கூறப்பட்டது இந்த மந்திரம் ருத்ர மந்திரம் என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது இந்த மந்திரம் சிவபெருமானால் அசுரகுரு சுக்ராச்சாரியருக்கு உபதேசிக்கப்பட்டது இதற்க்கு ஸ்ருதி வடிவம் கொடுத்தது வியாசர் காயத்ரி மந்திரத்தை போலவே இந்த மிருத்யுஞ்சய மந்திரத்திற்கும் மிக சிறப்பான இடம் உள்ளது இதனை தியானிப்பவர்கள் மரணத்தை வென்று மறு பிறவி இல்லாத நிலையை அடையலாம் இந்த மந்திரத்தை தியானிப்பவர்கள் இதன் முழு பொருளையும் உணர்ந்து தியானம் செய்வதன் மூலம் சிவபெருமான் அருளை பெற்று மரணத்தை வெல்லலாம்

ஓம் த்ரயம்பக்கம் யஜாமஹே
சுகந்தின் -புஷ்டி வர்தனம்
உர்வாறுகமிவ பந்தனான்
ம்ரித்யோர் முக்க்ஷீய மாம்ரிதாத்.
இதன் பொருள் பின்வருமாறு

மூன்று கண்களுடைய சிவனை வணங்குகிறோம்

No comments:

Post a Comment